மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த தடம் மார்ச் 1 ஆம் தேதி வெளியானது. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு அருண்விஜய் படங்களின் தமிழக வசூல் அதிகரித்துள்ளது. சுமார் எட்டுகோடி தமிழக வசூல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் பல
ஒரு கொலை நடக்கிறது. அதை அருண்விஜய் செய்திருப்பார் என்கிற சந்தேகம் ஒரு புகைப்படம் மூலம் வருகிறது. அருண்விஜய்யை கைது செய்து விசாரிக்கும் நேரத்தில் இன்னொரு அருண்விஜய் மாட்டுகிறார். அந்தக் கொலையைச் செய்தது இவரா? அவரா? என்கிற கேள்விக்கான விடையோடு ஏன் அந்தக் கொலை? என்பதற்கும் விடை சொல்வதுதான் படம். எழில், கவின் ஆகிய இருவேடங்களில் நடித்திருக்கிறார் அருண்விஜய். அன்பான பொறுப்பான
தடையறத்தாக்க படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்திருந்தார் அருண்விஜய். அப்படம் வெற்றி பெற்றதோடு அருண்விஜய்க்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் `தடம்’. இந்தர்குமார் தயாரிப்பில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தான்யா,வித்யா, ஸ்மிருதி ஆகியோரும், சோனியா அகர்வால், யோகிபாபு உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.















