Home Posts tagged Telugu Remake
சினிமா செய்திகள்

சிரஞ்சீவி அழைப்பு கே.வி.ஆனந்த் மறுப்பு

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் குரல்மாற்று (டப்பிங்) செய்யப்பட்டது. இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று