டிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கெதிராக தென்னிந்தியத் திரையுலகம் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற எல்லா மாநிலங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ்த் திரையுலகம் இன்னும் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளவில்லை. அதேசமயம் திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பிற மொழிப்படங்கள் தமிழகத்தில்












