September 8, 2026
Home Posts tagged Teenz
விமர்சனம்

டீன்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரே பகுதியில் வசிக்கும் 12 சிறுவர் சிறுமியர் இணைந்து பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள்.பேச்சோடு நில்லாமல் அடுத்த கட்டமாக கிராமமொன்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயைப் பார்க்கப் போகின்றனர்.வழியில் இன்னொரு சிறுவனும் சேர்ந்து கொள்ள 13 பேர் ஆகிறார்கள். இவர்களுடைய பயணம் சுமுகமாக
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் பார்த்திபனின் புதிய சாதனை – விவரங்கள்

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கைச் சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். ‘டீன்ஸ்’