October 18, 2026
Home Posts tagged Teaser
செய்திக் குறிப்புகள்

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் – தி ரிங்ஸ் ஆஃப் பவர் – டீசர்

அமேசான் ஸ்டுடியோஸ் வழங்கும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொலைக்காட்சித் தொடரின் இரண்டாவது டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் புனைகதையான செகண்ட் ஏஜ் ஆப் மிடில் எர்த், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடராக
செய்திக் குறிப்புகள்

மஹாவீர்யார் டீசருக்கு நல்ல வரவேற்பு – நிவின்பாலி மகிழ்ச்சி

நடிகர் நிவின் பாலி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று மாலை ஆறுமணிக்கு வெளியாகியிருக்கிறது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாலி ஜே ஆர் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் நிவின் பாலி, பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி