September 12, 2026
Home Posts tagged Tanya Ravichandran (Page 3)
செய்திக் குறிப்புகள்

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ என்கிற படம் நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி. ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர்