ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படம் இன்று அதாவது மே 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரவு பனிரெண்டு மணிக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (சனவரி 9, வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலர் தர்பார்
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய














