September 3, 2026
Home Posts tagged Tamil Actor’s Association
சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜ் சர்ச்சை – தமிழ்நாட்டிலும் தொடர்கிறது

மூவி ஆர்டிஸ்ட் அசோசியன் என்கிற பெயரில் செயல்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.அவர் தலைமையிலான அணியில் நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பலர் போட்டியிடுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நடிகை ஜீவிதா,