Home Posts tagged Susiganesan
சினிமா செய்திகள்

தடுமாறிய மணிரத்னம் உதவிக்கு வரும் இயக்குநர்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.  சுமார் நாற்பது நாட்கள் நடைபெற்ற அந்தப்படப்பிடிப்பில் மணிரத்னம் மிகவும் தடுமாறிப்போய்விட்டாராம்.இதனால் தொடக்கத்தில் சில நாட்கள் மிகவும் சொதப்பல் ஏற்பட்டுள்ளது. அவருக்குச் சரியான உதவியாளர்கள் இல்லை என்பதால்