Home Posts tagged Surya Vijaysethupathi
விமர்சனம்

சிந்துபாத் – திரைப்பட விமர்சனம்

தென்காசியில் திருடுவதைத் தொழிலாகக் கொண்ட விஜய்சேதுபதி, நிஜத்தில் அவர் மகனும் கதையில் அவருடைய நண்பருமான சூர்யா விஜயசேதுபதி அவருடைய கூட்டாளி. ஒரு கட்டத்தில் நாயகி அஞ்சலியைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் விஜயசேதுபதி. முதலில் மோதல் பிறகு காதல். அதன்பின் அதிரடிக் கல்யாணம். இவற்றிற்குப் பின்,
சினிமா செய்திகள்

சிந்துபாத் ரிலீஸ் விவகாரம் – விஜய்சேதுபதி வருத்தம்

விஜய்சேதுபதி அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் ராஜராஜன் மற்றும் படத்தில் இணைந்திருக்கும் வன்சன் மற்றும் கிளாப் போர்டு சத்யா ஆகிய மூவருக்கும் தனித்தனியாகச் சிற்சில சிக்கல்கள். அவற்றின் காரணமாகப் படம் வெளியாவது தள்ளிப்