Home Posts tagged Suresh cjakravarthi
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 புள்ளிவிவரங்கள் – கமல் அதிர்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கியது. அதனால் இவ்வாண்டு இந்நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருக்குமா? என்கிற சந்தேகம் அந்தக் குழுவினருக்கே