October 16, 2026
Home Posts tagged SunTv
சினிமா செய்திகள்

சன் டிவியில் தர்பார் இசைவிழா ஒளிபரப்பு – புதிய சர்ச்சை

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று, படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் வெளியிடவிருக்கிறார்கள். பொன்ராம் படத்தைத் தொடர்ந்து