Home Posts tagged Sunil Dev
விமர்சனம்

அதோமுகம் – திரைப்பட விமர்சனம்

நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அதேவேளையில் மனிதநேய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.குறிப்பாக மனிதர்களுக்குள்ளான அடிப்படை குணமான நம்பிக்கை பெரிதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதற்குச் சான்றாக வந்திருக்கும் படம் அதோமுகம். நாயகன் எஸ்.பி.சித்தார்த், நாயகி
சினிமா செய்திகள்

ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் பயம் – இயக்குநர் சுனில்தேவ் பேட்டி

அறிமுக நாயகன் சித்தார்த் எஸ்.பி, அறிமுக நாயகி சைத்தன்யா ஆகியோருடன் அனந்த் நாக்,சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அதோமுகம்.இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு அருண் விஜயகுமார்,படத்தொகுப்பு விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன், பாடல்கள் மணிகண்டன் முரளி.