Home Posts tagged Sujatha
செய்திக் குறிப்புகள்

கிருத்திகா உதயநிதி மீது சிம்புவுக்கு சந்தேகம் – பேப்பர் ராக்கெட் விழாவில் வெளிப்படை

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார்.
சினிமா செய்திகள்

அந்நியன் ரீமேக் அறிவிப்பு – ஷங்கருக்கு வந்த சிக்கல்

‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ்,