Home Posts tagged Suddenly death
சினிமா செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி – இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீரென மறைந்தார்

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்டவர். பத்திரிகை புகைப்படக்காரராக இருந்த இவர் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே,