Home Posts tagged Success Meet
செய்திக் குறிப்புகள்

கெணத்த காணோம் பட வெற்றிவிழாவில் யோகிபாபு சொன்ன உறுதிமொழி

நடிகர் யோகிபாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்துள்ள இந்தப்படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
செய்திக் குறிப்புகள்

எனக்கு இரண்டரை கோடி இலாபம் – ஜெய் ஆகாஷ் வெளிப்படை

ஜெய்ஆகாஷ் நாயகனாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார்.அட்சயாராய், ஏ.சி.பி.இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.பால்பாண்டி. ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். எம் ஜி.மணிகண்டன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏ கியூப்
செய்திக் குறிப்புகள்

ஓங்கி அறைந்த சங்கீதா அதிர்ந்த சரத்குமார் – வாரிசு விவகாரம்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையையொட்டி சனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்