Home Posts tagged Subramanian RameshKumar
விமர்சனம்

ரைட் – திரைப்பட விமர்சனம்

ஒரு காவல்நிலையத்தை மையமாக வைத்து பல திடுக்கிடும் திருப்பங்களைச் சொல்லி கவனம் ஈர்த்திருக்கும் படம் ரைட். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி.அவர், பிரதமர் பாதுகாப்பிற்காகச் சென்ற நிலையில் அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம்