பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறந்து பார்த்தால் பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் இருக்கும்.அப்படி ஒரு செல்வந்தரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ராஜாகிளி. முருகப்பன் என்கிற தொழிலதிபருக்கு மனைவி துணைவி தவிர இன்னோரு இளம் காதலியும் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர்
அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார். அவர்களைக் கொலை செய்தது யார்? என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம். காவல்துறையில் இந்தக் கொலைவழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வா மற்றும் சுபா ஆகியோர்தாம் படம் நெடுக வருகிறார்கள். விஷ்வா நிதானமாகவும் சுபா கோபமாகவும் அணுகுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை












