Home Posts tagged SSS Pictures
சினிமா செய்திகள்

போஸ்வெங்கட் விமலின் சார் திரைப்படம் – வெளியீடு விவரம்

நடிகர் போஸ்வெங்கட் கன்னிமாடம் படம் மூலம் இயக்குநராகவும் கவனம் பெற்றார்.அப்படத்துக்குப் பிறகு போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சார். இப்படத்தில், விமலுடன்,சாயாதேவி, ஸ்ரீராம் கார்த்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும்