கடந்த பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசியலில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி வட இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொட்ராக வந்திருக்கிறது தலைமைச் செயலகம். கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ரம்யா நம்பீசன்,ஆதித்யா மேனன்,கனி குஸ்ருதி,நிரூப் நந்தகுமார்,
சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?











