October 16, 2026
Home Posts tagged Sriram raghavan
விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் – திரைப்பட விமர்சனம்

முன்னாள் காதலியைச் சந்தித்து அவருடன் அளவளாவுவது விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம். முதன்முதலில் சந்திக்கும் கதிரினா கைஃப் உடன் விஜய்சேதுபதி உலாவருவது மெரி கிறிஸ்துமஸ். இதில் காதல் மட்டுமின்றி எதிர்பாரா திருப்பங்களும் அடங்கியிருப்பது சுவையான அனுபவம். விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும்
செய்திக் குறிப்புகள்

இந்திப்பட வாய்ப்பு வந்தது எப்படி? – விஜய்சேதுபதி வெளிப்படை

இந்தியின் பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி