ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில்ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை
அகம்புறம்,தீநகர்,காசேதான் கடவுளடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மான் வேட்டை”. இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு விஜய் வில்சன், வசனம் எழுதியிருப்பவர் வேலு சுப்பிரமணியம், படத்தொகுப்பு செய்திருப்பவர் சுதா, லக்ஷ்மணன், விவேகா, சொற்கோ கருணாநிதி, ஏக்நாத் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்குத் தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு
அஜீத், அசின்,கீர்த்திசாவ்லா, விவேக், லால் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். இப்படம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. அஜீத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. அதனால் அஜீத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அப்படத்தை இயக்கிய செல்லாவுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, செல்லா















