Home Posts tagged Sridevi house
சினிமா செய்திகள் நடிகர்

ஸ்ரீதேவி வீட்டுக்கு அஜித் சென்றதற்குக் காரணம் இதுதான்

பிப்ரவரி 24,2018 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் நேற்று (மார்ச் 11) அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களோடு நடிகர்
சினிமா செய்திகள் நடிகை

ஒரே நாள் மூன்று இடங்கள் – ஸ்ரீதேவிக்கு திரையுலகம் அஞ்சலி

பிப்ரவரி 24 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மார்ச் 11 ஆம் தேதி ஒரேநாளில் சென்னையில் மூன்று இடங்களில் அஞ்சலிக்கூட்டம் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.