Home Posts tagged Sridevi Bony Kapoor
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத் பதவிக்காலம் முடிவடைந்தது

நடிகர் அஜித், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு பல்வேறு வெற்றிகளை குவித்திருந்தது. அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான நவீன விமானத்தை