September 23, 2026
Home Posts tagged Sri reaha
விமர்சனம்

அலங்கு – திரைப்பட விமர்சனம்

மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது ஒருவகை நாய் இனத்தின் பெயர். படத்தின் நாயகன் குணாநிதி,ஒரு அடிபட்ட நாயைக்