Home Posts tagged Sri Raghavendra productions
செய்திக் குறிப்புகள்

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் அன்பறிவ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் ஆகிய இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்ததாக தனது தயாரிப்பு
செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்ஸ் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவருடைய தயாரிப்பில் ஒரு படம் இன்று