சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி
பிரதமர் முதல்வர் போன்ற பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் சீரான இடைவெளியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பரிகசித்துச் சென்றிருப்போம். மிக மிக அவசரம் படம் நம் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடுகிறது. தனக்குக் கீழே பணிபுரியும் ஒரு பெண் காவலர் மீது உயரதிகாரிக்குக் கோபம். அதனால் அந்தப் பெண்













