Home Posts tagged Sri leela
செய்திக் குறிப்புகள்

ஆன்மீக தலைப்பு பல்லடுக்கு திரைக்கதை – தனுஷ் 55 பட இயக்குநர் தகவல்

அமரன் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,இப்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.இந்தமுறை புதுமையான திரைக்கதையுடன்,இரசிகர்களைக் கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல்முறையாக
விமர்சனம்

பராசக்தி – திரைப்பட விமர்சனம்

1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம்
செய்திக் குறிப்புகள்

நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் – பராசக்தி சொல்லும் பாடம்

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.   1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.   டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்
சினிமா செய்திகள்

டிசம்பர் 10 தொடங்குகிறது சிகாவின் அடுத்த படம் – விவரங்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. 2026 தைப் பொங்கலையொட்டி சனவரி 14 ஆம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. எனினும், டான் பட இயக்குநர்
சினிமா செய்திகள்

சுதா கொங்கரா கடுப்பு சிகா வெளிநடப்பு – சிக்கலில் புறநானூறு

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இதற்கடுத்து, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. டான் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பாக ஆகாஷ் தயாரிக்கும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர்கள்