Home Posts tagged Sri karthick
செய்திக் குறிப்புகள்

கணம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு – தொகுப்பு

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில்