நம் உலகத்துக்குள் இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறைச்சாலையை மையமாகக் கொண்ட கதை. சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மற்றும் அதிர வைக்கும் காட்சிகளோடு வெளியாகியிருக்கும் படம் சொர்க்க வாசல். செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.அங்கு,
ஆர்.ஜே.பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர்













