Home Posts tagged sooriyanum suriyagandhiyum
சினிமா செய்திகள்

என்னுடைய தனித்துவம் இவைதான் – இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிப்ரியன் பேட்டி

முழுக்க முழுக்க கனடா நாட்டில் தயாரான தமிழ்த்திரைப்படம் ஹை 5. மனித உறவுகளின் மேன்மைகளைப் பேசும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஆர்.எஸ்.ரவிப்ரியன். திருநெல்வேலி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். படிப்புக்காக வெளிநாடு போனவர்,