Home Posts tagged Sooragan
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த்தை நினைவுபடுத்தும் சூரகன் பட நாயகன்

தேர்ட் ஐ சினி கிரியேசன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. இப்படத்தில், வி.கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி