Home Posts tagged Sony
சினிமா செய்திகள்

விஜய் தொலைக்காட்சி விற்பனை ஆனது

தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்தது. ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும்
சினிமா செய்திகள்

விஜய் தொலைக்காட்சியை வாங்குகிறது சன்குழுமம்?

விஜய் தொலைக்காட்சியை ஸ்டார் குழுமம் வாங்கியவுடன் அது ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹாட்ஸ்டார் தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை விற்பனை செய்வது என்று
சினிமா செய்திகள்

விஜய் டிவி விற்பனைக்கு – வாங்கப் போட்டியிடும் மூவர்

தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்த அது ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அதிரடியாக
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான் கராத்தே, பத்து எண்றதுக்குள்ள, ரங்கூன் ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் மான்