கொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய்மில்டன் கூறியிருப்பதாவது…. சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல்












