Home Posts tagged Sivasankar
சினிமா செய்திகள்

4 தயாரிப்பாளர்களை சிம்பு ஏமாற்றினாரா? நடந்தது என்ன? – தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே விளக்கம்

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்துள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது. நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய