பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற சுஜாவருணி பிளஸ்2 என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர். பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கும், ‘சிங்கக்குட்டி’ உட்பட சில












