Home Posts tagged sivaji production
சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் விஜய் ?

கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்துவருகிறது. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகன்