Home Posts tagged Siva krathikeyan
சினிமா செய்திகள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 50 இலட்சம் நிதி – ரஜினி கொடுத்தார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி