Home Posts tagged Singapore saloon
செய்திக் குறிப்புகள்

இந்தச் சந்திப்பு இதற்காகத்தான் – உண்மையை உடைத்துப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. நிகழ்வில் கலை இயக்குநர் ஜெய்
விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் – திரைப்பட விமர்சனம்

முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா?
செய்திக் குறிப்புகள்

அசோக்செல்வன் ஆர்ஜே.பாலாஜியின் பாராட்டுப் பெறும் முன்மாதிரி

சனவரி 25 ஆம் தேதி அசோக்செல்வன்,சாந்தனு,கீர்த்திபாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள புளூஸ்டார்,ஆர்.ஜே.பாலாஜி,மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் பா.இரஞ்சித் தலைமையில்
செய்திக் குறிப்புகள்

என் ஜோடி இப்போது விஜய் சார் ஜோடி – ஆர்.ஜே.பாலாஜி பெருமிதம்

கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா பேசியதாவது……… ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான்
செய்திக் குறிப்புகள்

இந்தப்படத்தில் அரசியல் இல்லை – ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படை

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். ரெளத்திரம்,இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா,காஷ்மோரா,ஜுங்கா,அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்