தயாரிப்பாளர் கேஜேஆர்,இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.நயன்தாரா நடித்த அறம்,விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம்,சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம்












