நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம். மீசை இல்லாத
மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Movie Slides Pvt. Ltd)சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கத்தில்,அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “சினம்”. இப்படத்தில், காளி வெங்கட்,ஆர்.என்.ஆர்.மனோகர்,கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு













