October 17, 2026
Home Posts tagged sims
சினிமா செய்திகள்

விவேக் மரணம் நிகழ்ந்தது எப்படி ? – மருத்துவர் பேட்டி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ்