Home Posts tagged SIFWA
செய்திக் குறிப்புகள்

நம் பிரச்னையை பிறரிடம் சொல்வது முட்டாள்தனம் – பா.ரஞ்சித் பேச்சு

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான ஓர் அமைப்பாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் தலைவராக வைஷாலி சுப்ரமணியன்,துணைத்தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ்,பொதுச்செயலாளராக ஈஸ்வரி.வி.பி,துணைச் செயலாளராக மீனா மருதரசி.எஸ்,பொருளாளராக