Home Posts tagged Siddharth Vipin
செய்திக் குறிப்புகள்

ஜுங்கா என்றால் என்ன? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து, ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் படம் ஜுங்கா. விஜய்சேதுபதி, சாயிஷா, மடானோ, யோகிபாபு, சரண்யாபொன்வண்ணன், சுரேஷ்மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய்