Home Posts tagged sibi chakravathi
சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்

சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில், டாக்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருக்கிறதென்றும் அயலான்