லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில்
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்கிறார்கள். இவற்றிற்கு அடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார்? என்கிற அறிவிப்பு இதுவரை வரவில்லை.அதேசமயம், இவ்விரு படங்களைத் தொடர்ந்து அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அசோக் என்பவரது இயக்கத்தில்













