Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில்,சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்
மதம் தாண்டிய காதல் என்றாலே சிக்கல்தான். அதிலும் ஓரினக்காதல் என்றால் என்னென்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சொல்லியிருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம்நீதானே. கிராமத்து இஸ்லாமியப் பெண் நிரஞ்சனா நெய்தியார், நகரத்தில் வாழும் ஆவணப்பட இயக்குநர் ஸ்ருதிபெரியசாமி ஆகிய இரு பெண்கள் காதலில் வீழ்கிறார்கள்.ஆணும் பெண்ணும் காதலித்தாலே வம்பு எனும்போது பெண்ணும் பெண்ணும் காதலித்தால்? பல்வேறு













