Home Posts tagged Shivada
சினிமா செய்திகள்

பிரேம்குமார் பகத்பாசில் பட சர்ச்சை – உண்மையா?

விஜய்சேதுபதி,த்ரிஷா நடித்த 96,கார்த்தி,அரவிந்தசாமி நடித்த மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் அடுத்தபடத்தில் நாயகனாக நடிக்கிறார் பகத் பாசில். மே 17 ஆம் தேதி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32 ஆவது படம்.
செய்திக் குறிப்புகள்

கயிலன் என்றால் என்ன பொருள்? – இயக்குநர் விளக்கம்

அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஜூன் 30 அன்று சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம்,
விமர்சனம்

கருடன் – திரைப்பட விமர்சனம்

உணர்ச்சிகளைப் பட்டியலிட்டால் முதலில் அன்பு,பாசம் ஆகியனவும் அடுத்து கோபமும்தான் இடம்பெறும்.இந்த வரிசையை மையப்படுத்தி எழுதப்படும் கதைகள் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.இதை உணர்ந்து உருவாகியிருக்கும் படம்தான் கருடன். சசிகுமாரும் உன்னிமுகுந்தனும் நண்பர்கள். உன்னிமுகுந்தனின் தீவிர விசுவாசி சூரி.ஒரு கட்டத்தில் உன்னிமுகுந்தன் பக்கமா? சசிகுமார்
விமர்சனம்

தீராக்காதல் – திரைப்பட விமர்சனம்

அந்த ஏழு நாட்கள், அழகி, சில்லுனு ஒரு காதல் என அவ்வப்போது, மலரும் நினைவுகள், அவை தந்த சுகங்கள், சமகாலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றைச் சொல்லி பார்ர்க்கும் அனைவரையும் ஏதோவொரு விதத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் படங்கள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றின் மையம் தீராக் காதலாகத்தான் இருக்கும். எனவே அந்தப் பெயரிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரோகின்
விமர்சனம்

மாறா – திரைப்பட விமர்சனம்

மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம். தமிழ் மாறாவுல… விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே.