சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்,அடுத்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் வித்லவ்.இப்படத்தை லவ்வர்,டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் இணை
விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் கதை. தனுஷ் மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொன்றிலும் தன் தனித்தன்மையை நிறுவுகிறார். அவற்றில் ஆக்ரோச நாயகனாக அதகளம் செய்யும் காட்சிகளில் ஆட்சி செய்திருக்கிறார்.
தனுஷ்,பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா,பத்து எண்றதுக்குள்ள,,கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். கோலிசோடா 2 படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின் அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இப்போது அவருடைய புதிய படம் பற்றி நடிகர் சூர்யா அறிவிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன படம்? அது ஒரு















