Home Posts tagged shilpa manjunath
விமர்சனம்

சென்னை ஃபைல்ஸ் – முதல்பக்கம் – விமர்சனம்

நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளைச் செய்வது யார்? என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவி செய்கிறார் கதாநாயகன் வெற்றி.அவர் யாரென்றால்? ஒரு துப்பறியும் எழுத்தாளரின் மகன்.புத்திக் கூர்மையுடைய அவருக்கு காவல்துறை ஆய்வாளர் தம்பிராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது.அப்போதிருந்து அவருக்கு மூளை உதவி
செய்திக் குறிப்புகள்

ஏ.ஆர்.முருகதாசிடம் இதைக் கற்றுக்கொண்டேன் – புதுஇயக்குநர் வெளிப்படை

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி,ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா,மகேஷ் தாஸ்,ரெடின் கிங்ஸ்லி,சுபத்ரா,அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன்
விமர்சனம்

வெப் – திரைப்பட விமர்சனம்

சின்ன வயதிலேயே நல்ல வேலை, அதிகச் சம்பளம் பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அம்மாதிரியான யுவதிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் படம் வெப். ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள்.பல்வேறு போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில்
Uncategorized செய்திக் குறிப்புகள்

நடிகர் நடிகைகளுக்குத் தடை – வெப் தயாரிப்பாளர் அதிரடி கோரிக்கை

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ள இந்தத்திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ இராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் – விமர்சனம்

சிறுவயதிலேயே அம்மா விட்டுவிட்டுப் போய்விட்டதால், முரட்டுத்தனமாக வளர்ந்து நிற்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். அவருக்கு கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத் மீது முதலில் மோதல் பிறகு காதல்.. அம்மாவைப் போல அன்பான காதலியும் விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்கிற பயத்துடனும் பதட்டத்துடனும் நாயகன் இருப்பதால் பல்வேறு சிக்கல்கள். அவற்றால் என்னவெல்லாம் நடக்கிறது?
சினிமா செய்திகள் நடிகை

விஜய்ஆண்டனிக்குக் காலம் முழுக்க கடமைப்பட்டுள்ளேன் – நடிகை நெகிழ்ச்சி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் ஷில்பா மஞ்சுநாத் தன்னுடைய தமிழ் அறிமுகம் பற்றி கூறியதாவது, காளி’ படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்குரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ்த்